Jul 24, 2015

ios 9 beta வை update செய்வது எப்படி ?

பல எதிர்பார்ப்பின்  பின்னர் அப்பிள் iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 beta பதிப்பினை   வெளியிட்டுள்ளது  நீங்கள் அறிந்ததே  அதனை  எவ்வாறு உங்கள் ஐ போனிலும் updete செய்து கொள்ள முடியும்  என்பதை பாப்போம்

முதலில் உங்கள் மொபைலில் உள்ள safari browser மூலம்  கீழே உள்ள முகவரிக்கு  செல்க  

முகவரி 1


உங்கள்  அப்பிள் மின்னஞ்சல் மற்றும்  கடவுச்சொல்லிலை கொடுத்து உள்ளே நுழைந்து  தரவிறக்கி கொள்ள முடியும்

முகவரி  2


இது  ios 9  இன் சோதனை பதிப்பு என்பாதால் சில குறைபாடுகள்  இருக்கலாம் எனவே  சிந்தித்து update செய்து கொள்ளவும்
 

Related Posts

ios 9 beta வை update செய்வது எப்படி ?
4/ 5
Oleh
>