Dec 15, 2014

ஒரே நேரத்தில் பல Youtube வீடியோக்களை Download செய்வதற்கு

அன்றாடம் நாம் அதிக வீடியோக்களை Youtube தளத்தில் பார்க்கின்றோம் அவற்றில் சிலவற்றை  நினைப்போம்  தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.
ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது இந்த  மென்பொருள்.

youtube downloader 

இந்த பதிவின் முடிவில இந்த மென்பொருளை தரவிறக்க  சுட்டி தரப்பட்டுள்ளது  தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள். அதில் Address Bar -இல் உள்ள URL - ஐ Copy செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.

அதன் பின் Download என்பதை Click செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும். 
Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. என்பது சிறப்பம்சமாகும்

Related Posts

ஒரே நேரத்தில் பல Youtube வீடியோக்களை Download செய்வதற்கு
4/ 5
Oleh