Dec 19, 2014

மன அழுத்தத்தை குறைக்க வாழைப்பழம்


banana
அதிகமாமோர் விரும்பி உண்ணும் பலவகைக்களில் வாழைப்பழமும் ஒன்று அனால் அதில் இத்தகைய தன்மை உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இரண்டு வாழைப்பழங்கள்  ஒரு சராசரி மனிதன் 90 நிமிடங்கள் உழைப்பதற்கு போதுமான சக்தியை தருகின்றது.
 
வாழைப்பழம் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து.வாழைப்பழத்தில் உள்ள புரதச்சத்து tryptophan என்றழைக்கப்படுகிறது. இதை உட்கொண்டவுடன் இது serotonin ஆக மாறுபடுகிறது. serotonin மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

வாழைபழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 இரத்தில் உள்ள குளூகோஸ் அளவை சீர்செய்து மிகுந்த உற்சாகத்தை தருகிறது. வாழைப்பழம் உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த போராடுகிறது. அதிக பொட்டசியமும், குறைந்த சோடியமும் கொண்ட கலவை இதற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு  அற்புதமான மருந்தாகும். நெஞ்சு எரிச்சலுக்கு வாழைப்பழம் சிறந்த நிவாரணியாகும். இது இயற்கை ’அமில நீக்கி’ (antacid) யாக செயல்படுகிறது

Related Posts

மன அழுத்தத்தை குறைக்க வாழைப்பழம்
4/ 5
Oleh