Jul 4, 2014

ios 8 இல் மறைந்திருக்கும் வசதிகள் .


ios 8 இல் மறைந்திருக்கும் வசதிகள்
இரண்டு தினங்களுக்கு முன்னர் தான்  ios 7.1.2  வெளிவந்த நிலையில்   விரைவில் வெளிவர இருக்கும் ios 8 பற்றி அதிகமானோர்  அறிந்திருப்பிர்கள்  இது பற்றி அப்பில் தனது இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் வெளிஇட்டு இருக்கின்றது அதனுடைய வசதிகள் பற்றிய தகவல்களை.

அனால் இந்த பதிவு  நுணுக்கமான அறிந்திரார சில வசதிகள் பற்றியதே .
சரி என்ன இன்னமும் ios 8 வெளிவரவில்லை அதுக்கிடையில் இது தேவையா என்று கேக்கின்றது புரிகிறது .. இருந்தும்  என்ன வசதிகள் இருக்கும் என்று ஆவலாக இருப்போருக்காக தான் இந்த வீடியோ பாருங்கள்  கிழே உள்ள வீடியோவை பாருங்கள்












Related Posts

ios 8 இல் மறைந்திருக்கும் வசதிகள் .
4/ 5
Oleh
>