Mar 7, 2014

உங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி

உங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி


இது  cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில்  அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்

எனினும் இது   cricket  மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்  அதாவது  i phone பாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொண்ட பாவனை யாளர்களுக்கும் android இயங்கு தளத்தை கொண்டுள்ள  சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது  இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு  இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது  அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்

தரவிறக்க  i phone         android   
  
மேலதிக  விளங்கத்துக்கு இந்த வீடியோவை பார்க்க 

Related Posts

உங்கள் மொபைலில் cricket பாக்க சூப்பர் வழி
4/ 5
Oleh
>