Feb 8, 2014

iPhone 6 தொடர்பான தகவல்

 iPhone 6 ,iPhone 6 with iOS 8 , iPhone 6 தொடர்பான தகவல்

ஸ்மார்ட் தொலைபேசிகளில் பலர்  எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள அப்பிள் தாரிப்பான iPhone   கைப்பேசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அப்பிள் இன் அடுத்த iPhone 6  தொடர்பில் புதிய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான திரையின் அளவு தொடர்பாக 4.8 அங்குல அளவுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது 5 அங்குல அளவுடைய Sapphire Glass தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவே iPhone 6 அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இக்கைப்பேசியில் அப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்பட்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் .

Related Posts

iPhone 6 தொடர்பான தகவல்
4/ 5
Oleh