Feb 19, 2014

பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி

பேக் ஐடிகளுக்கு  ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி , fakeoff
பொதுவாக சமுகவலைதளங்களில்  இந்த பேக் ஐடி அதாவது போலி நபர்கள் தொல்லை  அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது  அதிலும் Facebookல் அதிக அளவான பேக் ஐயடிகள் நாளுக்கு நாள்  உருவாக்க படுகின்றது  என்பது ஒவ்வொரு  பேஸ்புக் பாவனையாளர்களும் அறிந்த உண்மை

இது ஒரு விதமான மன நோய் என்று கூட கூறி விடலாம் . இவ்வாறான போலி ஐயடிகள் பல விதமான  தேவைகள் கருதி உருவாக்க படுகின்றது  அதில் அதிக பயங்கரமானது  நம் கணக்கு போல நமது பெயரில் ஆரம்பிப்பது  இது கொடுமையானது

சரி இதனை தடுக்க வழி இருக்கின்றதே Report பண்ணினால் போதும்  என்பது நாம் அறிந்ததுதான். எல்லோருக்கும் Report பண்ண முடியும் ஆணால் பிரச்சனை என்னவென்றால்  எது பேக்ஐடி என்று கண்டு பிடிப்பது தான் கஸ்ரம்   இந்த  பதிவு  பேக் ஐடியை கண்டு பிடிப்பது எப்படி என்பதுதான்  இதற்க்கு ஒரு வழி இருக்கின்றது கீழே உள்ள  முகவரி  ஊடாக  உள் நுழைந்து  உங்கள் நம்பர்களில் எத்தனை நண்பர்கள் பேக் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
        ( என்ம்புட்டு நாளைக்குதான் நம்மளை ஏமாத்துவாங்க .. ☺)

Related Posts

பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி
4/ 5
Oleh