Jan 15, 2014

சிறந்த 5 இணைய உலாவிகள் 2014

நீங்கள் இணையத்தளங்களில் உலாவ  இணைய உலாவிகள்  உதவுகின்றது இந்த இணைய உலாவிகள் பற்றிய சுவாரசியமான   அம்சங்களுடன்  சிறந்த இணைய உலாவிகளில் முகச்சிறந்த  5 இணைய உலாவிகள் பற்றியதே இந்த பதிவு  நாம் அன்றாடம் பயன்படுத்தும்  இணைய உலாவிகள் ஒன்றோ இரண்டோ தான் இதில் எது சிறந்தது என்ன பயன்பாடுகள்  என்பன கொண்டு பட்டியல் இடப்பட்டுள்ளது

5-Best-WebBrowser ,2014 , சிறந்த 5 இணைய உலாவிகள்


1. Google Chrome

கூகிள் குரோம் பல அம்சங்கள் கொண்ட பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. குரோம் உலாவி,  குறைந்தபட்ச வடிவமைப்பு அதிக வேகமாக மற்றும் இந்த பிரிவில் உள்ள மற்ற உலாவிகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அதிகமானது . கூகிள் மேம்படுத்தலான  எழுத்துப்பிழை சரிபார்ப்பு  மற்றும் அதன் சமீபத்திய பதிப்பில், தமிழ் உட்பட பல மொழிகளில் பண்படுத்த முடியும்.
சிறப்பம்சம் :
மற்றைய உலாவிகளில் இல்லாத  Task Manager for Websites வசதி  , முகவரி பட்டியில் தான்  நினைவக திறன் என்பன மற்றைய  உலாவிகளை விட தனி சிறப்பாகும் ..

தரவிறக்க  சுட்டி

2. Mozilla Firefox

பயர்பாக்ஸ்  கூகிள் குரோம்  அறிமுகத்திற்கு முன்னர்  அதிகம் பேரால் விரும்பபட்ட பிரபல இணைய உலாவி ஆகும்  இதன் வேகம் மற்றும் பாதுகாப்பு தன்மை என்பன  உயர்வானதாகும்  சமீப  பதிப்புகளில்  PDF கோப்புக்களை  திறந்து பாக்கும்  வசதியும்  அறிமுகப்படுத்தி உள்ளது  ஏற்கனவே  கூகிள் குரோமில் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிட தக்கது

சிறப்பம்சம் :
விரைவில் உங்களுக்கு பிடித்த தளங்கள் முகவரிகள்  கிடைக்கும்  தேடும்  தடவைகளை பொறுத்தது , இரண்டு தேடும்  பட்டிகள்  முகப்பில்  ஏற்க்கனவே பார்வையிட்ட தளங்களை  அடையாளப்படுத்தல் மேலும்  Password Manager,Popup blocker போன்ற வசதிகளும்

தரவிறக்க  சுட்டி

3. Safari

இது  அப்பிள்  உப்பத்தியாக்கும் இதில் மற்ற உலாவிகளில் கிடைக்காத  250க்கும்  அதிகமான வதிகள்  அப்பிள் இயங்குதளத்திற்கு  ஆதரவான  உலாவியில்  கிடைக்கிறது  இது  விண்டோஸ் இயங்கு தளத்தில்  பதிப்புடன் ஒப்பிடும் போது  அப்பிள் இயங்குதள  உலாவி மிக சிறந்தது

இம் உலாவி  குறைந்த  வேகம் கொண்ட  கணணிகளிலும்  மிக வேகமாக  இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்  பட்டுள்ளது  இது HTML 5 ஆதரவு  போன்றனவும்   இதன்  கையடக்க தொலைபேசிக்கான பதிப்பில்  தமிழ் மொழி  இணைய தளங்களை பார்வை  இட கூடிய வடிவிலும் வடிவமைக்க பட்டுள்ளது .

இது  விண்டோஸ்  பயனாளர்களிற்கு அதிக வசதிகளை கொண்டுள்ளது  நம்பகத்தன்மை  HTML 5 ஆதரவு  உலாவிக்கு வெளியே சரிபாக்கும் திறன்  Cloud Browser   மற்றும்  பயன்படுத்த சுலபமானது  மற்ற உலாவிகளில்  இல்லாத பல வசதிகள் கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது

தரவிற்றக்க சுட்டி

Related Posts

சிறந்த 5 இணைய உலாவிகள் 2014
4/ 5
Oleh
>