Dec 4, 2013

புளூடூத் ஊடாக கோப்புக்களை பரிமாற்ற ஒரு மென்பொருள்


Bluetooth File Transfer

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது  இன்றைய கணனி மற்றும் மொபைல் சாதன உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Bluetooth File Transfer எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது Drag & Drop முறை மூலம் விரைவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவுகின்றது.

இது தவிர கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளதுடன், அவற்றினை முகாமைத்துவம் செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

தரவிறக்க  சுட்டி 

Related Posts

புளூடூத் ஊடாக கோப்புக்களை பரிமாற்ற ஒரு மென்பொருள்
4/ 5
Oleh