Nov 1, 2013

அப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி ?

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்  " உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற " பதிவை பாருங்கள் பிடித்தவர்கள் அப்பிள் கணணி போல மாற்றி  இருப்பீர்கள் .


இந்த பதிவில்  அப்பிள் அப்ளிகேஷன்களை எவ்வாறு விண்டோஸ் கணனியில் பயன்படுத்துவது  என்பது பற்றியதே அப்பிள் அப்ளிகேஷன்களை கணனியில்  பயன் படுத்த  iPadian எனும் மென்பொருள் அனுமதிக்கிறது இதனை தரவிரக்குவதர்கான சுட்டி கீழே இருக்குன்றது  அதனை பயன் படுத்தி தரவிறக்கவும்  ( zip file )  திறந்தால் கீழே படத்தில் இருப்பது போன்று தோன்றும்


 iPadian.exe என்பதை கிளிக் செய்து பாருங்கள் . அவ்வளவு தான் ...

தரவிறக்க சுட்டி 


Related Posts

அப்பிள் அப்ளிகேஷன்களை கணினியில் பயன்படுத்துவது எப்படி ?
4/ 5
Oleh