Oct 7, 2013

இணையத்தளமூல‌மாக உங்கள் கணணியை இயக்க

நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்க முடியும்  . என்றால் நம்ப முடிகிறதா ? நிட்சயமாக முடியும் 

இணையத்தளமூல‌மாக உங்கள் கணணியை இயக்க

இந்த மென்பொருளை நீங்கள் நிறுவிக்கொண்டால்  வீட்டு கணணியை  இணைய தளம் மூலம் இயக்க முடியும்

கீழே உள்ள வீடியோவில்  விளக்கமாக உள்ளது  இந்த  பதிவின் கீழே இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி தரப்பட்டுள்ளது தரவிறக்கி  மகிழவும்





தரவிறக்க சுட்டி

Related Posts

இணையத்தளமூல‌மாக உங்கள் கணணியை இயக்க
4/ 5
Oleh
>