Sep 21, 2013

இனி Microsoft Office ஆவணங்களை இலவசமாக மொபைலில் உருவாக்கலாம்

பல்வேறு பட்ட ஆவணங்களை அன்றாடம் தயாரித்துக்கொள்வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நாம் தயாரிக்கும் ஆவணங்களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இது போன்ற ஆவணங்களை  தயாரித்துக் கொள்வதற்கு நம் கட்டாயம் கணனியையும் Microsoft Office னை பயன்படுத்தியே ஆக வேண்டும்  ஆனால் இனிமேல் அப்படி  கணனியில் தான் என்ற கட்டாயம் நீங்கி இனிமேல் உங்க iphone மற்றும் Android மென்பொருள் கொண்ட தொலைபேசிகளில் பயன் படுத்தலாம் 





இந்த ஆவணங்களை உங்கள் Smart சதானத்தில் மிக இலகுவில் பயன்படுத்திக்கொள்ள Google இன் Quickoffice எனும் Application உதவுகிறது. ஆரம்பத்தில் $14.99 எனும் பெறுமதியுடைய ஒரு கட்டண மென்பொருளாகவே இது இருந்துவந்தது என்றாலும் இதனை தற்பொழுது Google 10GB இலவச இணைய சேமிப்பக வசதியுடன் இலவசமாகவே வழங்குகிறது. உபயோகிப்பதற்கு மிக எளிமையானதே நீங்களும் தரவிறக்கி பயன்படுத்தலாம் .


 இதனை தரவிறக்கி பயன்படுத்த 

  Android     i phone 

 

Related Posts

இனி Microsoft Office ஆவணங்களை இலவசமாக மொபைலில் உருவாக்கலாம்
4/ 5
Oleh