May 1, 2012

இன்ரநெற் இல்லாமல் Windows இயங்குதளத்தை அப்டேட் செய்திட

Microsoft நிறுவனம் தனது Windows இயங்குதளத்திற்கான அப்டேற்றினை குறிப்பிட்டதொரு காலத்திற்கொருமுறை வெளியிட்டுக்கொண்டிருக்கும். இந்த அப்டேற்றானது Security மற்றும் சில அடிப்படை/ அவசியமான வசதிகளை கொண்டிருக்கும். Windows இனை அப்டேற் செய்வதற்கு கணினி இணைய வசதியினை கொண்டிருக்கவேண்டும்.

இப்போது இணைய வசதி இல்லாதவர்களும் அல்லது வேகம் குறைந்த இணைப்பு வசதி உள்ளவர்களும் வெளி இடங்களில் இருந்து அப்டேற்றினை தரவிறக்கி பயன்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. 



  • தரவிறக்கிய பின் Install ஐ கிளிக் செய்து Run ஐ கிளிக் செய்யுங்கள் அடுத்து எந்த இயங்குதளத்திற்கான அப்டேற் வேண்டும் என்பதை தெரிவு செய்யவேண்டும்   
  • தெரிவு செய்ததும் கிடைக்கக்கூடிய அப்டேற்றின் பட்டியல் காட்டப்படும். அதில் தேவையானதை தெரிவு செய்துவிட்டு Download என்பதை கிளிக் செய்யவேண்டும்
  • தரவிறங்கியதும் அப்டேற்றினை Copy பண்ணி அப்டேற் செய்யவேண்டிய கணினியில் இட்டு Install செய்துகொள்ளலாம்

Offline இல் கணினியை அப்டேற் செய்வதற்கு இது ஒரு சிறந்த முறை. Windows இன் அனைத்து இயங்குதளங்களுக்கும் இது Support ஆகிறது  ( Windows 7, Vista, Xp)


 மென்பொருளை தரவிறக்க

Related Posts

இன்ரநெற் இல்லாமல் Windows இயங்குதளத்தை அப்டேட் செய்திட
4/ 5
Oleh
>