Mar 25, 2012

google plus இல் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க

தெரிந்தவர்கள், நண்பர்கள் என நம் வளையத்திற்குள் சேர விரும்பும் அனைவரையும் சேர்க்கும் ஒரு பாலமாக சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது google plus. இதில் குறிப்பிட்ட பயனாளர்கள் அவர்களின் வட்டத்தில் இருந்து நம்மை நீக்குகிறார்கள் என்றால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்.
Google MINUS


Google MINUS தளத்துக்கு சென்று  திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவ வேண்டும் அடுத்து நம் Chrome அல்லது firefox பாரில் எளிதாக சேர்ந்துவிடும் இனி அதை சொடுக்கி நம் கூகிள் கணக்கை சேர்க்க வேண்டியது தான். அதன் பின் நம்மை யாராவது கூகிள்  பிளஸ் வட்டத்தில் இருந்து நீக்கினால் உடனடியாக நமக்கு காட்டிவிடும். விபரம் தெரியாமல் பலபேரை பின் தொடர்ந்து கொண்டு இருப்போம் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் நம்மை அவர்கள் வட்டத்திற்குள் தடை செய்து  இருக்கலாம் இனி எளிதாக இப்படி இருப்பவர்களை கண்டுபிடிக்கலாம். கூகிள் பிளஸ் பயனாளர்கள் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி 

Related Posts

google plus இல் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க
4/ 5
Oleh
>