Mar 17, 2012

கணனியின் அதி உயர் பயணைப்பெற

அப்படியானால் நிச்சயம் இந்த மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.

கணனியின் அதி உயர் பயணைப்பெற

தேவையற்று ஒழிந்து நிறைந்திருக்கும் ரிப்பயாரிங் கோப்புக்கள், ரெஜிஸ்ட்ரி கோப்புக்களை துள்ளியமாக அழிப்பதே இவ் மென்பொருளின் முக்கிய பணியாக உள்ளது.

மேலும், தரவுகள் அழிக்கப்பட்ட பின்னர் கோப்புக்களை சீராக ஒழுங்கு படுத்தி கணனியின் வந்தட்டிற்குள் நடைபெறும் தொடர்பாடலை இலகுவாக்குகிறது. இதனால், உங்கள் கணனி என்றுமில்லாத அளவிற்கு புத்துணர்ச்சி பெறும்.

சிறிய மென் பொருள் தான் பயண்படுத்திப்பாருங்கள்.

கீழுள்ள லிங்க் மூலம் Download செய்தவுடன். Unzip செய்து கொள்ளவும். பின்னர் உள்ளே இருக்கும் Crack பண்ணிய System chechup.exc என்ற FILE ஐ நிறுவி பாவிக்கவும்.

தரவிறக்க சுட்டி 

Related Posts

கணனியின் அதி உயர் பயணைப்பெற
4/ 5
Oleh