Sep 17, 2011

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க


ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE    தளம் விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது;
இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில் வீடியோக்களை தொகுக்க முடியும்



அத்துடன் ஒவ்வொரு வீடியோ கட்சிகளையும் அதன் தொடக்க நேரம் முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும்
அத்துடன் நீங்கள் இணைத்துக்கொண்ட வீடியோ களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்;
இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்





Related Posts

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க
4/ 5
Oleh
>