Sep 5, 2011

google plus இல் போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்குவது எப்படி



வளர்ந்து வரும் சமுக தளங்களில் கூகுள் பிளஸ் ஒரு அருமையான சமுக வலைதளமாகும் . கூகுள்-ஐ பயன் படுத்துபவர்கள் கட்டாயம் கூகுள் பிளசை யும் பயன் படுத்துவார்கள் . கூகுள் பிளஸ் தளமானது தனக்கென தனி இடத்தை இணையத்தில் கொண்டுள்ளது . கூகுள் பிளசில் நாம் பயன்படுத்தும் ,போட்டோ ,வீடியோ , மற்றும் பிற தகவல் களை எப்படி பதிவிறக்கி கொள்வது   என்று பார்போம் .


முதலில் கூகுள் பிளசில் நூலைந்து கொள்ளுங்கள் .
நூலைந்தவுடன்  வலது ஓரத்தில் உள்ள செட்டிங்க்ஸ் ஐகானை தேர்ந்து எடுத்து
GOOGLE SETTINGS என்பதை  கிளிக் செய்திடுங்கள் .



அதன் பின்  "Data Liberation" என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.



DOWNLOAD YOUR DATA என்பதை கிளிக் செய்து உங்கள் ,போட்டோ ,வட்டம் (CIRCLE),தொடர்புகள் ,வீடியோ , ஆகியவற்றை பதிவிறக்கி கொள்ளலாம் .நீங்கள் வீடியோக்களை YOU TUBE -ல் பதிவேற்றம் செய்து வீடு கூகுள் பிளசில் பகிர்ந்து கொள்ளுங்கள் .







Related Posts

google plus இல் போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்குவது எப்படி
4/ 5
Oleh