Sep 19, 2011

google+ உள்ளேயே facebook பாக்கலாம்


தற்போது பெரும் வசதிகளை தரும்  கூகுள் பிளஸ் என்னும் சமூக வலைத்தளத்தினுல்லேயே  மிகவும் பிரபலமான சமூக தளமான பேஸ் புக்கை பார்க்கலாம் . இதனால் நேரத்தை மிச்சப்படுத்தலாம் 



இதற்கு நான் செய்ய வேண்டியது .கூகுள் க்ரோம் , நெருப்புநரி ,இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் . ஆகியவற்றில் ஒரு நீட்சியை நிறுவினால் பேஸ் புக் தளத்தை கூகுள் பிளசின் உங்கள் பக்கத்தில் மேலே ஒரு டேப் வந்து விடும் .அந்த டேப்பை பயன்படுத்தி பேஸ் புக்கை பயன்படுத்தலாம் .
  
           முகவரி





Related Posts

google+ உள்ளேயே facebook பாக்கலாம்
4/ 5
Oleh
>