Sep 21, 2011

உலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்


உலகின் பல்வேறுபட்ட நாடுகளின் அருங்காட்சியகங்களுக்கு சென்று அங்குள்ள கலைப்படைப்புகளை நீங்கள் வீட்டில் இருந்தவாறே ரசிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

  உலகின் பல பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்கள்,அவை தொடர்பான தகவல்கள் , அவ் அருங்காட்சியகங்களில் உள்ள கலை அம்சங்கள் , சித்திரங்கள் , ஓவியங்கள் என்பவற்றையும் அந்த கலைப்படைப்புகளின் விபரங்களையும் விளக்கமாக தருகிறது .

இந்த தளத்தில் குறித்த இடத்தினை சுற்றி பார்க்க முடியும் நேரே பாப்பது போன்ற ஓர் உணர்வு உங்களுக்கு ஏற்படும் .



Related Posts

உலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்
4/ 5
Oleh