Sep 29, 2011

3D படம் வரைய கற்றுத்தரும் இணையதளம்.



3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு

முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் 3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம் கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டேஅதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத் தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது. 3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல் இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம் மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும் பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ் வரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக வரைந்து பழகலாம்.
இணையதள முகவரி 

Related Posts

3D படம் வரைய கற்றுத்தரும் இணையதளம்.
4/ 5
Oleh
>