Aug 24, 2011

புதிய வசதிகளுடன் கூடிய Google Chrome 15.0.854.0 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு.


கூகுள் குரோம் இணைய உலவி சோதனை பதிப்பு15.0.854.0 ஐ வெளியிட்டது மற்ற ப்ரெளசர்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பதால், விரைவில் குரோம், ப்ரெளசர் உலகில் புரட்சி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ரெளசர் குரோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி, ஓபேரா ஆகிய ப்ரெளசர்களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் இதில்  உள்ளன.

 தரவிறக்க சுட்டி





Related Posts

புதிய வசதிகளுடன் கூடிய Google Chrome 15.0.854.0 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு.
4/ 5
Oleh
>