Aug 18, 2011

கையில் அணியக்கூடிய கணினி






கணினி யுகம் கடந்து தற்பொழுது டப்லெட் (Tablet) கணினிகளினதும், ஸ்மார்ட் போன்களினதும் ஆதிக்கம் மேலோங்கும் இக் காலகட்டத்தில் புதிதாக அறிமுகமாகிறது கையில் அணியக்கூடிய கணினி.






WIMM ஆய்வகத்தின் கண்டுபிடிப்பாய் இவ் வருட இறுதியில் சந்தையில் வர இருப்பது தான் இந்த WIMM wearable Computer.









இதற்கென பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட wearable Platform இல் விசேட மென்பொருள் பொதிகளுடன் அறிமுகமாக இருக்கிறது.

160 X 160 பிக்சல் வர்ணத் தொடுதிரை, WiFi, Bluetooth என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது முழுமையான Water Proof சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.







சந்தையில் விலை தீர்மானிக்கப்படாத நிலையில் இதன் விலை 200$ முதல் 2000$ வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPod Nano ஐ போல் உருவத்தில் ஒத்திருக்கும் இது, வருங்கால சந்தையை ஆக்கிரமிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.







Related Posts

கையில் அணியக்கூடிய கணினி
4/ 5
Oleh
>