Jul 13, 2011

நமது கணனியில் சேமித்த கோப்புகளை விரைவாக கண்டுபிடிக்க


தினம் தினம் நமது அன்றாட கணனிப் பயன்பாட்டின் போது படங்கள்,  வீடியோக்கள், மென்பொருள்கள் என பல வகையான கோப்புகளை நிறையவே சேமித்து வைப்போம். அவற்றில் ஒன்றை திடீரென்று அவசரமாக கண்டுபிடிக்கப்போனால் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து நமது நேரத்தைத்தான் வீணடிப்போம்.

இதைக் கொஞ்சம் இலகுவாக்குவதற்கு விண்டோவில் உள்ள கோப்புகள் தேடும் பகுதியில் சென்று தேடுவோம் அனால் இதைவிட வேகமாக தேடுவதற்க்கு Search Everything எனும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. இனிமேல் எந்தப் பைலை எங்கு வைத்தோம் என்று கவலைப்படத் தேவையில்லை.

 அனைத்து வகையான விண்டோவிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வெறும் 333KBகொள்ளவு கொண்ட இந்த சிறிய  மென்பொருள்

தரவிறக்க சுட்டி 



Related Posts

நமது கணனியில் சேமித்த கோப்புகளை விரைவாக கண்டுபிடிக்க
4/ 5
Oleh