Jun 18, 2011

நுரையீரல்மீன்

 
நுரையீரல்மீன் (lungfish; salamander fish)நன்னீரில் வசிக்கும் ஊனுண்ணும் வகையைச் சார்ந்த மீன் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவெனின் இது நீரில் சாதாரண மீன்கள் சுவாசிப்பதனைப் போன்று சுவாசிப்பதுடன் மட்டுமல்லாது தரையிலும் சுவாசிக்கும் இயல்பைக் கொண்டுள்ளது, இதற்கென சுவாசப்பையும் கொண்டுள்ளது. 
 


இது வாழும் சதுப்புநில நீர்நிலையில் நீர் வற்றிவிட்டால் மண்ணைத் தோண்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடும் இந்த மீனால் மண்ணுக்குள் நான்கு ஆண்டு காலம் உயிர்வாழ முடியும்.
அப்போது தன் நுரையீரல்களைக் கொண்டு சுவாசிக்கும். ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்க ஆகிய பிரதேசங்களில் மட்டுமே வசிக்கின்றது.
 



 

Related Posts

நுரையீரல்மீன்
4/ 5
Oleh