May 25, 2011

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?

     

 உங்களுக்கும் உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ள ஆவல் தானே ! அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கி அடுத்த வினாடியே உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ளுங்கள்.

                     
முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை உபயோகித்து பாருங்கள்.......


இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது தான்.பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கணினியின் வயதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இது போன்று திரையில் உங்கள் கணினியின் வயதை காண்பிக்கும்.


தரவிறக்க சுட்டி


Related Posts

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?
4/ 5
Oleh
>