May 31, 2011

போட்டோவை நகர்படமாக மாற்ற


புகை வண்டியை இப்பொது தொடர் வண்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது போல டிஜிட்டல் படங்கள் தான் இப்பொதெல்லாம். ஆனால் இன்னும் புகைப்படம் என்றே சொல்கிறோம்.(டிஜிட்டல் படங்களுக்கு தமிழ் வார்த்தை என்ன பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).

இப்போதெல்லாம் எந்த ஒரு விஷேசமானாலும் போட்டோகிராபர்கள் இருந்தாலும் நம் நண்பர்கள் ஆள்ளாளுக்கு ஒரு டிஜிட்டல் கேமிராவை தூக்கிகொண்டு வந்து விடுகின்றனர். அப்படி டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைபடங்களை நீங்கள் Orkutலோ Picasaவிலோ போட்டுவிடுவார்கள் . கணினி மற்றும் இணைய வசதி உள்ளவர்கள் தான் அதை பார்க்க முடியும். இன்னும் சிலர் CDயிலோ அல்லது DVDயிலோ அதை பதிந்து வைப்பார்கள். அதையும் கணினி வசதியுடன் தான் பார்க்க முடியும். ஒரு சில பிளேயரில் தான் புகைபடத்தையும் பார்க்கும் வசதி உள்ளது.

இனிமேல் நீங்கள் எடுத்த புகைபடங்களை அட்டகாசமாக ஒரு நகர் படத்தைபோல பின்னனி இசையுடன் தயாரிக்கலாம். இதற்கு உங்கள் கணினியில் Windows Media Played 10 இருக்க வேண்டும். Windows Media Played 10 இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. அந்த புகைபடங்களை நகர்படமாக்கும் மென்பொருள்இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போஇங்கு பதிவிறக்கிகொள்ளவும் 






 

Related Posts

போட்டோவை நகர்படமாக மாற்ற
4/ 5
Oleh
>