May 27, 2011

கணனி தானாக ஷட்டவுன் ஆக


சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுதான்

தரவிறக்க சுட்டி 


கணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க

 

 மானிட்டரை ஆப் செய்ய வேண்டுமெனில் பவர்பட்டனை அழுத்தி மட்டுமே ஆப் செய்து வந்தோம் வேண்டிய நேரத்தில் மீண்டும் ஆன் செய்து கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கணினித்திரையை அணைக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொண்டு எவ்வளவு நேரத்திற்கு பிறகு ரீஸ்டார்ட் ஆக வேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடுவிட்டு மானிட்டரை ஆப் செய்து கொள்ளவும், பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கணிப்பொறி திரையானது ஆன் ஆக தொடங்கும்.   

தரவிறக்கசுட்டி  

 



Related Posts

கணனி தானாக ஷட்டவுன் ஆக
4/ 5
Oleh