Apr 25, 2011

மிக வேகமாக Windows XP install பண்ணலாம் வாங்க



Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 

  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும். 
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
           இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். 



  •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது. 

  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 

  • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 
              அது கீழே உள்ளது போல தோன்றும். 
                                                           (Processes பகுதி. )

  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 
  • அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும்      அவ்ளோதான்.





Related Posts

மிக வேகமாக Windows XP install பண்ணலாம் வாங்க
4/ 5
Oleh