Apr 22, 2011

புரியாத புதிர்...



















கவி வரைய பேனா எடுத்தேன் 
ஆனால்
வரைவதெல்லாம் என்
சொந்தக்கதையா
சோக்கக்கதையா
உன்னை நோகடிக்க வரைகிறேனா
எனக்கு மருந்திடவா?
 கவி என்று வரைகிறேனா?
எனக்கே புரியாமல் இருக்கிறதே.



Related Posts

புரியாத புதிர்...
4/ 5
Oleh