Apr 13, 2011

எல்லாவிதமான வீடியோகளையும் விரும்பிய வடிவிற்கு இலகுவாக மாற்ற ....

நாம் நமது வீடியோ விரும்பிய வடிவிற்கு மாற்றுவதற்கு பல மென்பொருட்களை உபயோகப்படுத்துவோம் எனினும் அதில் சில குறைபாடுகள் இருக்கலாம் .அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட மேன்பொருட்கள் . உபயோகிக்க நேரிடும் எனினும் அதில் தரவிறக்கும் வசதி இருக்காது  இவ்வாறாக பல சிக்கல்கள் நம் அனேகரிடம் காணப்படலாம் .அதற்கான தீர்வாக
                                        
                                        
எல்லாவிதமான வீடியோகளையும்  விரும்பிய வடிவிற்கு இலகுவாக மாற்ற ....


     இதில் விரும்பிய வடிவில் இலகுவாக மாற்றவும் YouTube வீடியோகளை  இலகுவாகவும் தரவிறக்கலாம் விரும்பிய வடிவில்.

இந்த  மென்பொருளை பதிவிறக்க சுட்டி   

 

Related Posts

எல்லாவிதமான வீடியோகளையும் விரும்பிய வடிவிற்கு இலகுவாக மாற்ற ....
4/ 5
Oleh
>