Oct 17, 2015

i phone இல் அப்பிளிகேஷனை மறைத்து வைப்பது எப்படி

how-to-hide-apps-in-iphone

நம் அனைவருக்குமே இல் அப்பிளிகேஷனை அழிக்க தெரியும்  ஆனால் குறிப்பிட்ட ஒரு  அல்லது ஒன்றுக்கு  மேற்பட்ட  அப்பிளிகேஷன்களை  மறைத்து வைக்க முடியும்  என்றால் நம்ப முடிகிறதா

இந்த பதிவு அது பற்றியதே  நமது கணனிகளில் மறைத்து வைப்பது போலவே  i phone இலும்  மறைத்து வைக்க முடியும் 

கிழே உள்ள வீடியோவை பார்க்கவும்குறிப்பு :-

மறைக்க வேண்டிய அப்பிளிகேஷனை 2 வது  அல்லது 3 வது பக்கத்தில் க்கு கொண்டு செல்லவும்

உங்கள் போனின் முதல் பக்கத்தில்  இடைவெளி இன்றி முழுமையாக இருக்குமாறு  பாத்து கொள்ளவும் 

மறைத்த அப்பிளிகேஷன்களை மீண்டும் திருப்பி எடுப்பதற்கு  உங்கள் மொபைலை ஆப் செய்து  ஓன் செய்தால் போதுமானது

முதல் மொபைல் ரோபோ அறிமுகம்

முதல் மொபைல் ரோபோ அறிமுகம்

பலவிதமான ரோபோக்களை உருவாக்குவதில்  ஜப்பான் முன்னோடிகள் தான் என்பதனை நிருபிக்கவே மீண்டும்  தொலைபேசி ரோபோவை Sharp நிறுவம் உருவாக்கி உள்ளது 

RoBoHoN எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைபேசியில் சாதாரண கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இதில் ஒரு சிறிய தொடுதிரை உள்ளது. திரையில் நான்கு ஐகான்கள் மட்டுமே உள்ளன. இந்த தொலைபேசியினை Sharp நிறுவனம் Robo Garage மேலதிகாரி Tomotaka Takahashi என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த தொலைபேசியில் முதன்மைப் பயன்பாடு வாய்வழி உத்தரவுப் படி செயற்படுவது ஆகும்.

தொடுதிரை ஒரு இரண்டாம் இடைமுகம் ஆகும். ரோபோ தொலைபேசியின் பின்னால் இரண்டு அங்குல திரை மற்றும் அதன் முகத்தில் உள்ளமைக்கப்பட்ட கெமரா மற்றும் ப்ரொஜெக்டர் என்பன உள்ளன.

இதன் கைகள் மற்றும் கால்கள் நடக்கவும், நமது உத்தரவிற்கு ஏற்ப நடனமாடும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோபோ தொலைபேசியில் உள்ள சிறிய ப்ரொஜெக்டரில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை ஒளிபரப்புதல், குறிப்புக்களை எடுத்தல், புகைப்படங்கள் எடுத்தல், அழைப்புகள் ஆகியவற்றை செயல்படுத்த முடியும்.

குரல் மற்றும் முக அங்கீகாரம் ஆகிய இரண்டு முறைகளில் பயனாளிகள் இதனை உபயோகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள்

இப்போது உள்ள கணணிகளிலும் மொபைலிலும் அதிக நேர்த்தியான வடிவமைப்பும்  அதிக தரத்துடனும் இருப்பது  அப்பிள் தயாரிப்புகள் என்பது தான் உண்மை  இப்படி பட்ட இந்த நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள் கிழே

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் எம்68 என பெயரிடப்பட்டிருந்தது. இந்த கருவியின் தயாரிப்பு பணிகளின் போது மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் தனித்தனியே உருவாக்கப்பட்டது. இதனால் இந்த கருவி வெளியாகும் வரை மென்பொருள் குறித்த தகவல்கள் ஹார்டுவேர் பிரிவினருக்கும், ஹார்டுவேர் குறித்த தகவல்கள் மென்பொருள் பிரிவினருக்கும் தெரியாமலே இருந்தது.

இன்று வரை சுமார் 600 மில்லியன் ஐபோன்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோவில் (முத்திரை) ஐசக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுவதை போன்று இருந்தது, அதிக குழப்பங்களை தவிர்க்க அந்த லோகோ மாற்றப்பட்டு விட்டது.

ஐபாட் தயாரிப்பு பணிகளில் இருந்த முதல் ஐபாட் கருவியை முதன் முதலில் ஸ்டீவ் ஜாப்ஸ் இடம் வழங்கப்பட்டது, அதனினை கையில் வாங்கிய ஸ்டீவ் உடனடியாக அதனினை நீரில் போட்டார், அந்த கருவியில் இருந்து குமுழியை கண்டு இதை இன்னும் சிறியதாக்க முடியும் என நிரூபித்திருந்தார்.

அமெரிக்க அரசாங்கத்தை விட ஆப்பிள் நிறுவனம் அதிக பணம் வைத்திருக்கின்றது. இன்றைய நிலவரப்படி உலகின் விலை உயர்ந்த நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரோனால்டு வெய்ன் ஆரம்ப காலத்தில் தனது 10 சதவீத பங்கினை ரூ.51,924க்கு ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்நியாகிடம் விற்பனை செய்தார். இன்று அந்த 10 சதவீதத்தின் மதிப்பு ரூ.22,70,39,57,50,000.


ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட அதிகம், மேலும் அமேசான் நிறுவனத்தின் 20 ஆண்டு லாபத்தை விடவும், ஃபேஸ்புக் நிறுவனத்தைவிட அதிகம். மேலும் ஆப்பிள் நிறுவனத்தால் ஃபேஸ்புக் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களையும் வாங்க முடியும்.

ஆப்பிள் ஐபேட் கருவிகளுக்கான ரெட்டினா தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் தயாரிக்கின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மென்பொருளுக்கு குரல் கொடுத்தவர் சூசன் பென்னட்.

உலகளவில் 115,000 ஊழியர்களை ஆப்பிள் ஸ்டோர்களில் நியமித்திருக்கும் ஆப்பிள் ஸ்டோர் உலகின் அதிக லாபம் ஈட்டும் ஸ்டோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது உள்ள கணணிகளிலும் சரி மொபைலிலும் சரி அதிக நேர்த்தியான வடிவமைப்பும் அதிக தரத்துடனும் இருப்பது அப்பிள் தயாரிப்புகள் என்பது தான் உண்மை இப்படி பட்ட இந்த நிறுவனத்தின் சில அறிந்திராத தகவல்கள் கிழே

இனிமேல் கண் பார்வை அற்றோரும் பேஸ்புக் உபயோகிக்கலாம்

சமூக வலைதளத்தில் மன்னனாக திகழும் பேஸ்பு  பார்வை  கண்பார்வை அற்ரோரையும்  விட்டுவைப்பதாக இல்லை 

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பற்றி பார்வையிழந்தோர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேகமான டூல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை ‘இயற்கை வானம்’ என இது அடையாளப்படுத்தும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பிரத்யேக டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியாளராக பணியாற்றும், மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Oct 16, 2015

விரும்பாத இணையத்தளங்களை i phone இல் தடை செய்வது எப்படி

இன்றைய காலத்தில் கணணிகளை   விட மொபைல் போன் ஊடாகவே அதிகமாக இணையதளங்களை  பார்வை இடுகின்றோம்  என்பது நம் எல்லோருக்குமே  தெரிந்த விடையம்  கணனிகளில் எப்படி விரும்பாத இணையத்தளங்களை தடை செய்வது என்பது உங்களுக்கு தெரியும்


ஆனால் எப்படி உங்கள் i phone இல் தடைசெய்வது எப்பது என்பது  தான் , ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை  பாதுகாக்கவும்  நீங்கள் உங்கள்  போனில் செய்ய வேண்டியது இதுதான்

முதலில்


Setting -> General -> Restrictions 

உங்கள் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்க பின்னர் 

Websites -> Limit Adult Content  -> Never Allow ->Add a Website

இன்றைய காலத்தில் கணணிகளை  விட மொபைல் போன் ஊடாகவே அதிகமாக இணையதளங்களை பார்வை இடுகின்றோம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விடையம் கணனிகளில் எப்படி விரும்பாத இணையத்தளங்களை தடை செய்வது என்பது உங்களுக்கு தெரியும்  ஆனால் எப்படி உங்கள் i phone இல் தடைசெய்வது எப்பது தான் ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும்  Setting -> General -> Restrictions  உங்கள் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்க பின்னர்  Websites -> Limit Adult Content -> Never Allow ->Add a Website அதுமட்டும் அல்லாது

அதுமட்டும் அல்லாது Specifice Websites only என்பதன் ஊடாக உங்கள் குழந்தைகளை ஆபாச தளங்களில் இருந்து   பாதுகாக்கவும்  உதவும்

Oct 14, 2015

மனித உடலில் காதல்வர காரணமான இரசாயனங்கள்

மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் காதல் வருவது இயற்க்கை என்பதையும் தாண்டி  ஏன் நமது உடலில் காதல் வருகின்றது  அதற்கு காரணம் என்ன  காதல் வந்தால் மகிழ்ச்சியான உணர்வு வருகின்றதே அதற்க்கான காரணம் என்ன  காதல்வர காரணமான  இரசாயனங்கள் என்ன என்பதெல்லாம்  அறிய  கீழே உள்ள வீடியோவை பாருங்கள் 
Oct 9, 2015

Skype ஐ download பண்ணாமல் பாவிக்க சுலபமானவழி

அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில் இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய வகையில் செய்துள்ளது  இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது
எத்தனையோ அப்பிளிகேஷன்கள்  வந்தபோதிலும்  கணினி பாவனையாளர்கள் மத்தியில் முதலிடத்தில் இருப்பது Skype மென்பொருள் ஆகும்  இதில் இலகுவாகவும் தெரிவாகவும் வீடியோ மற்றும் குரல்வழி தொலைதொடர்பு கொள்ள முடியும் என்பது நாம் அறிந்த விடையமே

அண்மைய காலமாக அதிகமான மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ர்ந்து வரும் இந்த நிறுவனம் அண்மையில்  இந்த மென்பொருளை தரவிரக்காமலே பயந்படுத்தகூடிய வகையில் செய்துள்ளது   இப்போது சோதனையில் உள்ளதால் இலகுவாக firefox browser இல் தான் வேலை செய்கிறது 
( பதிவின் இறுதியில் ) கிழே உள்ள முகவரியில் சென்று உங்கள் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து நேரடியாகவே உங்கள் firefox browser இல் Skype ஐ பயன்படுத்தலாம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்